poem

                        தாய் தமிழ் 

தாய் தமிழே,
என் உயிரே,
என் மூச்சே,
என் முத்தமிழே,
சங்கத்தமிழே!

உன்னிடம் வார்த்தைகள் பல,
விளக்கங்கள் பல.
உன்னைப் பேசுபவர்கள் பலர்,
எழுதுபவர்கள் பலர்.

உன் புகழை சொல்லச் சொல்ல,
சொல்ல முடியவில்லை.
உனக்கு நிகர் நீயே!
வாழ்க தமிழ்,
வளர்க தமிழ்!

Challenges: 
   It was little bit challenging to find out the words to express my love and respect for tamil. It was difficult to make connection between every lines. 

Comments

Popular posts from this blog

Maths tree

Saraswati Pooja